சிலாபம் பொது வைத்தியசாலை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது
கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சிலாபம் பொது வைத்தியசாலை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர். சுமித் அத்தநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த வைத்தியசாலை வளாகமானது, ...










