Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலகெங்கும் புனித வெள்ளி அனுஷ்டிப்பு; இயேசுவின் சிலுவைப் பாடுகளை நினைவு கூரும் கிறிஸ்தவர்கள்!

உலகெங்கும் புனித வெள்ளி அனுஷ்டிப்பு; இயேசுவின் சிலுவைப் பாடுகளை நினைவு கூரும் கிறிஸ்தவர்கள்!

2 months ago
in செய்திகள்

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் இன்று (03) பெரிய வெள்ளி (Good Friday) அல்லது புனித வெள்ளி மிகுந்த பக்தியுடனும், துக்கத்துடனும் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இயேசு கிறிஸ்து மனித பாவங்களை மீட்பதற்காக சிலுவையில் அறையப்பட்டு, உயிர் நீத்த தினமே புனித வெள்ளியாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது.

இது கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் ((Lent) இறுதி வாரமான புனித வாரத்தின் மிக முக்கியமான நாளாகும்.

இன்றைய தினம் தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் நடைபெறுவதுடன் பலர் நோன்பு நோற்றும் அமைதியாகவும் கடைப்பிடிப்பார்கள்.

இன்று காலை முதல் மதியம் வரை அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் இயேசுவின் பாடுகளை நினைவுறுத்தும் ‘சிலுவைப் பாதை’ நிகழ்வுகள் நடைபெறும்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை

June 6, 2026
பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது
செய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது

June 6, 2026
மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
செய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

June 6, 2026
Next Post
சிறைச்சாலைகள் திணைக்களத்திற்குப் புதிய பதில் ஆணையாளர் நாயகம் நியமனம்!

சிறைச்சாலைகள் திணைக்களத்திற்குப் புதிய பதில் ஆணையாளர் நாயகம் நியமனம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு