பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும்; இலங்கை மின்சார சபை
பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார சபை அறிவித்துள்ளது. ...










