நாட்டின் சுகாதாரப் பராமரிப்பு அமைப்பில் 300 தொகுதி தரமற்ற மருந்துகள்
நாட்டின் சுகாதாரப் பராமரிப்பு அமைப்பில் பயன்படுத்தப்படும் கிட்டத்தட்ட 300 தொகுதி மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் தரமற்றவை எனக் கண்டறியப்பட்ட நிலையில், அவை குறித்து முழுமையான ...