Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் கொள்கலன்கள்

துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் கொள்கலன்கள்

2 years ago
in செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வோரின் கவனக்குறைவு காரணமாக துறைமுகத்தில் ஏராளமான கொள்கலன்கள் தேங்கிக்கிடப்பதாக தெரிய வந்துள்ளது.

துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் கொள்கலன்களை துரித கதியில் விடுவிப்பதற்கான செயற்பாடுகளை இலங்கைச் சுங்கத்திணைக்களம் நேற்றுமுன்தினம்(16) தொடக்கம் ஆரம்பித்துள்ளது.

அரசாங்க விடுமுறை தினமான நேற்றைய(14) தினமும் சுங்கத்திணைக்கள அதிகாரிகள் கொள்கலன்களை பரிசோதித்து விடுவிப்பது தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.

அதன் பிரகாரம் நேற்றைய (14) தினத்தில் மாத்திரம் கொழும்பு துறைமுகத்தில் இருந்து 459 கொள்கலன்களும், கிரே லைன் களஞ்சியத்தில் இருந்து 242 கொள்கலன்களும் பரிசோதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே சுங்கத்திணைக்களத்தினால் பரிசோதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட 603 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக தெரிய வந்துள்ளது.

இறக்குமதியாளர்களோ, அவர்களின் முகவர்களோ இதுவரை அவற்றை துறைமுகத்தில் இருந்து எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாத நிலையில் துறைமுகத்தின் களஞ்சிய வசதியில் பெருமளவு இடத்தைப் பிடித்துக் கொண்டு குறித்த கொள்கலன்கள் தேங்கிக் கிடப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!
காணொளிகள்

திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

September 28, 2026
குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்!
செய்திகள்

குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்!

September 28, 2026
மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன்- விசாரணையில் முன்னேற்றமில்லை!
செய்திகள்

மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன்- விசாரணையில் முன்னேற்றமில்லை!

September 28, 2026
காட்டு யானைகளுக்கு உணவு வழங்கினால் சட்ட நடவடிக்கை
செய்திகள்

காட்டு யானைகளுக்கு உணவு வழங்கினால் சட்ட நடவடிக்கை

September 28, 2026
டுபாயில் போதைப்பொருள் வலையமைப்பு; இலங்கையில் இருந்து இயக்கியதாகக் கூறப்படும் இளைஞர் கைது!
செய்திகள்

டுபாயில் போதைப்பொருள் வலையமைப்பு; இலங்கையில் இருந்து இயக்கியதாகக் கூறப்படும் இளைஞர் கைது!

September 28, 2026
புதிய ‘அஸ்வெசும’ பயனாளர்கள் தெரிவு நிறைவு; விரைவில் பெயர்ப்பட்டியல் வெளியீடு!
செய்திகள்

புதிய ‘அஸ்வெசும’ பயனாளர்கள் தெரிவு நிறைவு; விரைவில் பெயர்ப்பட்டியல் வெளியீடு!

September 28, 2026
Next Post
20 நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம்; அமெரிக்கா எச்சரிக்கை

20 நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம்; அமெரிக்கா எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு