மீடியாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு; பெண் ஒருவர் வைத்தியசாலையில்
மீடியாகொட, கிரலகஹவெல சந்தியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த உணவகத்தின் உரிமையாளரான ...










