230 காவல்துறை அதிகாரிகள் தொடர்பில் கடுமையான தீர்மானம் ;பதவியிறக்கம் செய்ய முன்மொழிவு
உதவி காவல்துறை அத்தியட்சகர் பதவிக்கு உயர்த்தப்பட்ட 230 உதவி காவல்துறை அத்தியட்சகர்களுக்கு நியாயமற்ற முறையில் பதவி உயர்வு வழங்கப்பட்டதாகக் கூறி நீதிமன்றத்திற்குச் சென்ற 136 பிரதான காவல்துறை ...