மோட்டார் போக்குவரத்து புதிய விதிகள் ; வெளிநாட்டவர்களுக்கும் இலங்கையர்களுக்கும் புதிய கட்டண நிர்ணயம்
மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட புதிய விதிமுறைகளைத் தொடர்ந்து, இலங்கை பிரஜைகள் மற்றும் வெளிநாட்டினருக்கான ஓட்டுநர் உரிமங்களை வழங்குவது தொடர்பான கட்டணங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ...










