ஹோர்முஸ் நீரிணையை கடக்க 20 பாகிஸ்தான் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்துள்ளது.
“தினசரி 2 கப்பல்கள் என்ற விகிதத்தில் ஹோர்முஸ் நீரிணையை எங்களுடைய கொடியுடன் கூடிய 20 கப்பல்கள் கடந்து செல்லும். ஈரானின் இந்த முடிவு அமைதிக்கான அடையாளம் என்று கூறிய அவர், இந்த நடவடிக்கை, அந்த பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க உதவும். இதனை வரவேற்கிறேன் ஆக்கப்பூர்வ நடவடிக்கைக்கான அடையாளம் இது” என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் தெரிவித்துள்ளார்.








