ஈரான் துறைமுகத்தில் பாரிய வெடிப்பு; 500க்கும் மேற்பட்டோர் படுகாயம்
தெற்கு ஈரானின் முக்கிய துறைமுகத்தில் இடம்பெற்ற பாரிய வெடிப்பில் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் ஷாஹித் ராஜீயின் தெற்கு துறைமுகப் ...