மத்தள சர்வதேச விமான நிலைய திட்டம் மீள்பரிசோதனையில்; கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தீர்மானம்
மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை இரண்டு இந்திய - ரஷ்ய நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு ...