மட்டக்களப்பில் வாகன விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கில் விசேட பரிசோதனை நடவடிக்கை!
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகன விபத்துகளை குறைக்கும் நோக்கில், விசேட வாகன பரிசோதனை செயல் திட்டம் நேற்று (27) காலை முன்னெடுக்கப்பட்டது. ...










