Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனை நகருக்குள் காட்டு யானை-ஒருவர் உயிரிழப்பு-3பேர் வைத்தியசாலையில்

வாழைச்சேனை நகருக்குள் காட்டு யானை-ஒருவர் உயிரிழப்பு-3பேர் வைத்தியசாலையில்

8 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு, வாழைச்சேனை நகரிலும், கிராமத்திற்குள்ளும் இரண்டு காட்டுயானைகள் இன்று (13) அதிகாலை 6 மணியளவில் ஊடுருவியத்தில் 68 வயது மூதாட்டிஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படுகாயமடைந்தவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸார் குறித்த காட்டுயானைகளை காட்டிற்கு விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

@battinaatham_official

வாழைச்சேனை நகருக்குள் காட்டு யானை-ஒருவர் உயிரிழப்பு-3பேர் வைத்தியசாலையில் #srilanka🇱🇰 #sritharanmp #srilanka #batticaloa #battinaatham #news #srilankaparlimenet #archuna #sritharan #malaiyakam #jeevanthondamaan #npp #accident #pirapu #karunamman #virul #sanakkiyan #hisbulla

♬ original sound – battinaatham_official – battinaatham_official
Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஆயுர்வேதச் சட்டத்தில் திருத்தம்; அமைச்சரவை அங்கீகாரம்!
செய்திகள்

ஆயுர்வேதச் சட்டத்தில் திருத்தம்; அமைச்சரவை அங்கீகாரம்!

October 20, 2026
சிறுவனின் கண் இமைக்கு மேல் வளர்ந்த 2 பற்கள்; மருத்துவர்களையே வியக்க வைத்த அரிய சம்பவம்!
செய்திகள்

சிறுவனின் கண் இமைக்கு மேல் வளர்ந்த 2 பற்கள்; மருத்துவர்களையே வியக்க வைத்த அரிய சம்பவம்!

October 20, 2026
இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல் அபாயம்; 7 மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுப்பு!
செய்திகள்

இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல் அபாயம்; 7 மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுப்பு!

October 20, 2026
“நாங்கள் சாகுவதே இந்த பிரச்சனையின் இறுதி தீர்வாக இருக்கும்”; மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர்கள்
காணொளிகள்

“நாங்கள் சாகுவதே இந்த பிரச்சனையின் இறுதி தீர்வாக இருக்கும்”; மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர்கள்

October 20, 2026
நீண்ட தலைமுடி, பச்சைக்குத்தலுக்கு சிறைத் தண்டனையா?; புதிய சட்டமூலம் குறித்து வதந்திகளுக்கு நீதியமைச்சர் விளக்கம்!
செய்திகள்

நீண்ட தலைமுடி, பச்சைக்குத்தலுக்கு சிறைத் தண்டனையா?; புதிய சட்டமூலம் குறித்து வதந்திகளுக்கு நீதியமைச்சர் விளக்கம்!

October 20, 2026
பொலிஸ் மோட்டார் சைக்கிளில் மறைந்திருந்த நல்லபாம்பு; கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
செய்திகள்

பொலிஸ் மோட்டார் சைக்கிளில் மறைந்திருந்த நல்லபாம்பு; கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

October 20, 2026
Next Post
மீண்டும் வழமைக்குத் திரும்பிய கடவுச்சீட்டு வழங்கும் சேவைகள்

மீண்டும் வழமைக்குத் திரும்பிய கடவுச்சீட்டு வழங்கும் சேவைகள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு