அரசிடம் சரணடைய விரும்பும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள்
மத்திய கிழக்கில் தலைமறைவாகியுள்ள இலங்கையை சேர்ந்த 07 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டின் அதிகாரிகளிடம் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். ...










