காசாவில் கொங்கிரீட் தரிசு நிலத்தின் கீழ் 10,000 உடல்கள்
காசாவின் ரஃபாவில் போர் நிறுத்தம் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட பொதுமக்களின் 137 உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக காசாவின் பாலஸ்தீன சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ...