Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காசாவில் கொங்கிரீட் தரிசு நிலத்தின் கீழ் 10,000 உடல்கள்

காசாவில் கொங்கிரீட் தரிசு நிலத்தின் கீழ் 10,000 உடல்கள்

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

காசாவின் ரஃபாவில் போர் நிறுத்தம் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட பொதுமக்களின் 137 உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக காசாவின் பாலஸ்தீன சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

காசாவில் உள்ள கொங்கிரீட் தரிசு நிலத்தின் கீழ் 10,000 உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலிய அதிகாரிகளின் தகவல்களை மேற்கோள் காட்டி, ஐ.நா.வின் மனிதாபிமான அலுவலகம் நேற்று (20) 915 உதவி பாரவூர்திகள் காசாவிற்குள் நுழைந்ததாகக் கூறியது.

இஸ்ரேலிய படைகள் முற்றுகையிடப்பட்ட பிரதேசத்தின் மீது 15 மாதங்களாக நடத்திய குண்டுவீச்சை முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர், காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் தங்கள் பாழடைந்த வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர், மேலும் மிகவும் தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவிக்காக காத்திருக்கிறார்கள்.

ஒக்டோபர் 7, 2023 முதல் காசா மீதான இஸ்ரேலின் போரில் குறைந்தது 47,035 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 111,091 பேர் காயமடைந்துள்ளனர்.

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் உள்ளூர் நேரப்படி காலை 11:15 மணிக்கு செயல்படுத்தப்பட்டதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் நேற்று முன்தினம் (19) அறிவித்தது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது
செய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது

July 28, 2026
வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!
செய்திகள்

வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!

July 28, 2026
மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!
செய்திகள்

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!

July 28, 2026
சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!
செய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!

July 28, 2026
கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
Next Post
சட்டவிரோத மணல் அகழ்வில் இரண்டு பிரபல அரசியல்வாதிகள்; சமந்த வித்யாரத்ன தெரிவிப்பு

சட்டவிரோத மணல் அகழ்வில் இரண்டு பிரபல அரசியல்வாதிகள்; சமந்த வித்யாரத்ன தெரிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு