இணங்காவிடில் இராணுவத்தினர் கையகப்படுத்துவார்கள்; அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு ஜனாதிபதியின் எச்சரிக்கை
அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய செயற்படாத அரிசி ஆலைகளுக்கு இராணுவம் அனுப்பப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றிரவு (21) தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான ...