வடக்கு கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு 17 ஆம் திகதி வரை விளக்கமறியல்
வடக்கு கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட 31 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் நேற்று (3) உத்தரவிட்டுள்ளது. ...










