இலங்கை வரும் சுற்றுலா பயணிகள் முச்சக்கர வண்டிகளை ஓட்டுவது சட்டவிரோதமானது; இலங்கை பொலிஸ்
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிக்கை இலங்கையில் எந்தவொரு வாகனத்தையும் ஓட்ட வெளிநாட்டவர்கள் சரியான சாரதி அனுமதிப்பத்திரங்கள் அல்லது துணை ஆவணங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று காவல்துறை ஊடகப் ...










