தீபாவளி தினத்தன்று மதுபானசாலைகளுக்கு பூட்டு?
தீபாவளி தினத்தன்று பல மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, வட மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது. ஜனாதிபதியிடம் ...










