Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மேசைக்கு அடியால் பணத்தை வாங்கிய அரசியல்வாதிகளே அனர்தத்திற்கு காரணம்; பேராயர் மெல்கம் ரஞ்சித்

மேசைக்கு அடியால் பணத்தை வாங்கிய அரசியல்வாதிகளே அனர்தத்திற்கு காரணம்; பேராயர் மெல்கம் ரஞ்சித்

10 months ago
in செய்திகள்

மேசைக்கு அடியால் பணத்தை வாங்கிக்கொண்டு இயற்கைக்கு மாறான செயற்பாடுகளுக்கு அனுமதியளித்த அரசியல்வாதிகள் செய்த தவறே மண்சரிவுகள் மற்றும் வெள்ள பெருக்கு ஏற்பட காரணமாகும் என பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

நத்தார் பண்டிகையின் தேசிய நிகழ்வு இன்று (25) உஸ்வட்டகெய்யாவ தேவாலயத்தில் நடைபெற்றது. அங்கு நடைபெற்ற ஆராதனையில் பேராயர் மெல்கம் ரஞ்சித் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்துரையாற்றிய அவர்,

அரசியல் வாதிகள் பணத்தை பெற்றுக் கொண்டு காடழிப்பு சதுப்பு நிலங்களை நிரப்புதல், மலைகளில் கட்டிடங்கள் அமைப்பதற்கு அனுமதி அளித்தல் போன்ற பாரியளவில் சுற்றுச் சூழலை நாசப்படுத்த உதவி செய்தனர். அத்தோடு அவற்றுக்கு பக்கப்பலமாகவும் இருந்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்ட பேரிடரில் இன்னும் மக்கள் பல கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். ஏன் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சிலர் தனது சுயநலத்திற்காக சுற்றுச் சூழலை முழுமையாக நாசப்படுத்தியதாலாகும்.

எவ்வித ஒழுக்கமும் அற்ற நிலையில் குப்பை கூளங்களை வீதியில் வீசி, முழு நாட்டையும் அசுத்தமாக்கியது யார். நாங்களே இவற்றை செய்தோம். இதற்கு அரசியல்வாதிகளும் பக்க பலமாக இருந்து செயற்பட்டுள்ளனர்.

அது மட்டுமல்ல, பணத்தை சேமிக்க துடிக்கும் பேராசைகளால் இந்த நிலைமை ஏற்பட்டது. ஆனால் நாம் மரணிக்கும் போது இவற்றை கொண்டு செல்லப்போவதில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அரச அதிகாரிகளுக்கு ஒரு சதம் கூட இலஞ்சம் கொடுக்க வேண்டாம்!; லால்காந்த
செய்திகள்

அரச அதிகாரிகளுக்கு ஒரு சதம் கூட இலஞ்சம் கொடுக்க வேண்டாம்!; லால்காந்த

November 1, 2026
பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகப் பரீட்சை; முக்கிய அறிவிப்பு!
செய்திகள்

பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகப் பரீட்சை; முக்கிய அறிவிப்பு!

November 1, 2026
2,819 தாதிய உத்தியோகத்தர்களுக்கு இன்று நியமனம் வழங்கி வைப்பு!
செய்திகள்

2,819 தாதிய உத்தியோகத்தர்களுக்கு இன்று நியமனம் வழங்கி வைப்பு!

November 1, 2026
”வீடியோ மூலம் ஆஜராக அனுமதிக்க முடியாதா?”; பசில் ராஜபக்ஷவின் கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு!
செய்திகள்

”வீடியோ மூலம் ஆஜராக அனுமதிக்க முடியாதா?”; பசில் ராஜபக்ஷவின் கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு!

November 1, 2026
கடந்த ஒரு வருட காலத்தில் மாத்திரம் 11,970 சிறுவர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது
செய்திகள்

கடந்த ஒரு வருட காலத்தில் மாத்திரம் 11,970 சிறுவர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது

November 1, 2026
வங்காள விரிகுடாவில் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது
செய்திகள்

வங்காள விரிகுடாவில் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது

November 1, 2026
Next Post
வாகரை காரமுனை கிராம மக்களை அச்சுறுத்தி வெளியேற்ற முயற்சி!

வாகரை காரமுனை கிராம மக்களை அச்சுறுத்தி வெளியேற்ற முயற்சி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு