Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டோக்கியோ நகரில் இலங்கையர் ஒருவர் காயங்களுடன் கைது

டோக்கியோ நகரில் இலங்கையர் ஒருவர் காயங்களுடன் கைது

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் கத்தியுடன் நடமாடிய இலங்கை இளைஞர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திங்கட்கிழமை மதியம் டோக்கியோ, மினாடோ-கு பகுதியில் உள்ள சினகாவா ரயில் நிலையத்திற்கு அருகாமையிலுள்ள யோஷினோயா என்ற உணவகத்திற்கு முன்பாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் கத்தியொன்றை கையில் வைத்துக்கொண்டு, தனது கழுத்தில் வைத்து அழுத்தியபடி தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது போல பொதுமக்களை அச்சமடையச் செய்துள்ளார்.

இதனால் அவரது கை மற்றும் கழுத்துப்பகுதிகளில் இரத்தக் காயம் ஏற்பட்ட போதிலும், அவர் சுயநினைவுடனேயே காணப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த ஜப்பானிய பொலிஸார், அந்தப் பகுதியை உடனடியாக சுற்றிவளைத்து பாதுகாப்பு வலையத்திற்குள் கொண்டு வந்தனர்.

நீண்ட நேரம் அந்த நபருடன் பேச்சுவார்த்தை நடத்திய பொலிஸார், அவரை சமாதானப்படுத்தி கத்தியை கீழே போட வைத்தனர். இதனையடுத்து, வாள்கள் மற்றும் துப்பாக்கிகள் கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு, வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!
செய்திகள்

யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!

September 17, 2026
மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!
செய்திகள்

மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!

September 17, 2026
மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
செய்திகள்

மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

September 17, 2026
Next Post
கம்பஹா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு ஓஐசி கைது

கம்பஹா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு ஓஐசி கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு