யாழில் பொலிஸாரால் முற்றுகை இடப்பட்ட கசிப்பு நிலையம்
யாழ்ப்பாணம் உடுவில் பிரதேசத்தில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று மானிப்பாய் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. குறித்த முற்றுகை நடவடிக்கை நேற்று முன் தினம்(23) மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், ...