வவுனியாவில் பெண் படுகொலை; ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கணவர்
வவுனியா, - கல்மடு பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்துநேற்று 25 வயதுடைய பெண் ஒருவர் தலையில் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதையடுத்து ஈச்சங்குளம் காவல்துறையினர்விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதன்படி, உயிரிழந்த பெண்ணின் ...










