கனடாவில் மக்கள் தனிநாடு கோரி போராட்டம் முன்னெடுப்பு
கனடாவின் கியுபெக் மாகாணத்தை தனி நாடாக பிரடகனம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மொன்ட்ரியால் நகரின் மையப்பகுதியில் சனிக்கிழமை நூற்றுக்கணக்கான மக்கள் தெருக்களில் பேரணியாக இறங்கி இந்தக் ...










