இளம் சாதனை மாணவியின் வீடு தேடி சென்று கெளரவித்த அஷ்ரப் தாஹிர் எம்.பி!
ஆசியாவில் மிக வயது குறைந்த சுற்றுச்சூழல் துறையில் சாதனையாளருக்கான சர்வதேச விருது சம்மாந்துறையைச் சேர்ந்த மின்மினி மின்ஹாவுக்கு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வைத்து அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது. ...










