Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிறிதரனின் இரட்டை வேடம் அம்பலமாகிறதா?

சிறிதரனின் இரட்டை வேடம் அம்பலமாகிறதா?

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அரசியலமைப்பு பேரவை என்பது, 1972-ஆம் ஆண்டு அரசியலமைப்பின் ஊடாகத் தோற்றுவிக்கல்பட்ட, 1978-ஆம் ஆண்டு அரசியலமைப்பின் ஊடாக வலுப்படுத்தப்பட்ட நிர்வாகத்துறையிலான அரசியல் தலையீட்டினைக் குறைப்பதற்கான ஒரு கட்டமைப்பு.

நிர்வாகத்துறையில் உள்ள சில நிறுவனங்களுக்கான உயர் பதவிகளுக்கான நியமனங்கள் அப் பேரவையின் மூலமே மேற்கொள்ளப்படுகின்றது.

இப் பேரவையில் 10 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பர்; ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள், மூன்று குடியியல் தலைவர்கள்.

ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களில், சிறுபான்மைக் கட்சிகள் அல்லது சிறிய கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் அக் கட்சிகளால் பிரேரிக்கப்பட்டு, நியமிக்கப்படுவார். அவ்வாறு நியமிக்கப்பட்டவர் தான் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞ்ஞானம் சிறிதரன்.

உயர் பதவிகளைத் தீர்மானிக்கின்ற சபையில், எண்ணிக்கை ரீதியில் நலிவடைந்திருக்கும் குழுக்களின் அபிலாசைகளுக்கு தளம் ஒன்றினை ஏற்படுத்தக்கூடும் வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையிலேயே சிறுபான்மை/சிறு கட்சிகளின் பிரதிநிதித்துவப்படுத்தும் உருவாக்கப்பட்டது.

அவ்வாறு இருக்கும் போது சிறிதரன் அவர்கள் இழப்பீட்டிற்கான அலுவலகம் மற்றும் கணக்காய்வாளர் நாயகம் ஆகிய பதவிகளுக்கு தமிழ் மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட இராணுவத்தினருக்கு வாக்களித்தது தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பிரதிபலிப்பதாக அமைகிறதா? என்ற கேள்வி எழுகிறது.

இராணுவமயமாக்கலுக்கு எதிராக விடாது குரல் கொடுப்பவர் என்ற விம்பத்தினை உருவாக்கியுள்ள சிறிதரன், திரைமறைவில் இராணுவத்தினருக்கு வாக்களிப்பது என்பது தமிழ் மக்களின் உணர்வுகளினை வைத்து அரசியல் செய்யும் அவரது இரட்டைவேடத்தினைக் காட்டுகிறதா?

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!
செய்திகள்

கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!

July 24, 2026
கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!
செய்திகள்

கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!

July 24, 2026
Next Post
இலங்கையில் மூன்றில் ஒரு வீட்டில் உணவு இல்லை; கவலை தெரிவித்த ஐ.நா

இலங்கையில் மூன்றில் ஒரு வீட்டில் உணவு இல்லை; கவலை தெரிவித்த ஐ.நா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு