அமெரிக்காவில் புறப்பட்டு சில மணிநேரத்தில் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த விமானம்; உயிரிழப்புக்கள் பதிவு
அமெரிக்காவின் லூயிஸ்வில்லே முகமது அலி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட UPS நிறுவனத்தின் சொந்தமான சரக்கு விமானம் ஒன்று, விமான நிலையத்திற்கு அருகில் உள்ள மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் ...










