Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போர் நீடிக்கக் கூடாது – வல்லரசு நாடுகள் தலையிட வேண்டும்; மஹிந்த ராஜபக்ஷ

8 months ago
in செய்திகள்

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் முடிந்தவரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (02) ஹோமாகம வரலாற்றுச் சிறப்புமிக்க இம்புலகந்த ஸ்ரீ சம்புத்தி விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

யுத்தத்தை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் முடிக்க வேண்டும்.

ஏனைய வல்லரசு நாடுகள் இதில் தலையிட்டுத் தீர்வுகாண வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என அவர் குறிப்பிட்டார்.

இதன்போது, கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பிலும் மஹிந்த ராஜபக்ஷ தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

அவர் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஏதேனும் காரணத்துடன் கைது செய்யப்பட்டிருந்தால் அது தொடர்பில் நீதிமன்றம் தீர்மானிக்கும்.

அரசியல் பழிவாங்கலுக்காகவும் அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலஞ்சக் குற்றச்சாட்டு; எம்.பி. சாமர சம்பத் தசநாயக்கவின் விளக்கமறியல் நவம்பர் 6 வரை நீடிப்பு!
செய்திகள்

October 23, 2026
நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு; நவம்பர் 6 வரை நீதிமன்றம் உத்தரவு!

அந்தமான் தீவுகளை அண்மித்து தாழமுக்கம்; நாட்டில் 27ஆம் திகதி வரை கடும் மழை

இலங்கை சிறைச்சாலைகள் நரகமாக உள்ளன;  நாமல் ராஜபக்ஷ கடும் விமர்சனம்!

ஹோர்முஸ் நீரிணையில் ஒரே நாளில் 7 எண்ணெய் கப்பல்கள் சேதம்!
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் ஒரே நாளில் 7 எண்ணெய் கப்பல்கள் சேதம்!

October 23, 2026
புத்தளம் – அநுராதபுரம் வீதியில் கோர விபத்து; இருவர் பலி; 15க்கும் மேற்பட்டோர் காயம்!

Next Post
நீதியமைச்சர், பிரதமர் பதவிகளை ஏற்குமாறு ஜனாதிபதி அநுரகுமார தன்னைக் கோரியதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு