அரச சுற்றுநிருபம் மற்றும் நிதி ஒழுங்குவிதிகளுக்கு இணங்கவே அரச ஊழியர்கள் செயற்பட வேண்டும்; வஜிர அபேவர்த்தன
அரச ஊழியர்கள் அரச சுற்றுநிருபம் மற்றும் நிதி அமைச்சின் ஒழுங்குவிதிகளுக்கு அமைய அரச ஊழியர்கள் செயற்படவேண்டு்ம் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். ...










