Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தாக்குதல் நடத்தி ஹிஸ்புல்லா மிகப்பெரிய தவறு செய்துவிட்டது; இஸ்ரேல் பிரதமரின் பகிரங்க எச்சரிக்கை

தாக்குதல் நடத்தி ஹிஸ்புல்லா மிகப்பெரிய தவறு செய்துவிட்டது; இஸ்ரேல் பிரதமரின் பகிரங்க எச்சரிக்கை

7 months ago
in உலக செய்திகள், செய்திகள்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு; ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான் மீது தொடர்ந்து வலுவான தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பை இன்னும் தீவிரமான சக்தியுடன் எதிர்கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் மத்திய பகுதியில் உள்ள விமானப்படை தளத்தில் உரையாற்றிய அவர்,

இஸ்ரேலிய போர் விமானங்கள் ஈரான், தெஹ்ரான் மற்றும் லெபனான் வான்பரப்பில் தொடர்ந்து பறந்து தாக்குதல் நடத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

“எங்கள் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் ஹிஸ்புல்லா மிகப்பெரிய தவறு செய்துவிட்டது.

ஏற்கனவே நாங்கள் கடுமையாகப் பதிலடி கொடுத்துள்ளோம், இனி வரும் நாட்களில் இன்னும் பலமடங்கு வீரியத்துடன் பதிலடி கொடுப்போம்” என அவர் எச்சரித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை; ஒருவர் கைது
செய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை; ஒருவர் கைது

September 20, 2026
‘சில வரிகள் நீக்கப்படும்’; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

‘சில வரிகள் நீக்கப்படும்’; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

September 20, 2026
அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!
காணொளிகள்

அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!

September 20, 2026
அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!

September 20, 2026
48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!
செய்திகள்

48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!

September 20, 2026
பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026
Next Post
ஈரான் கப்பல் மீது இலங்கை தாக்குதலா?; 32 பேர் காலி வைத்தியசாலையில் அனுமதி!

ஈரான் கப்பல் மீது இலங்கை தாக்குதலா?; 32 பேர் காலி வைத்தியசாலையில் அனுமதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு