வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரஹ்மான்
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (16) காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தநிலையில், தற்போது வீடு திரும்பியுள்ளார். தற்போது அவர் நலமாக இருப்பதாக அவரது மகன் ஊடகங்களுக்கு ...