லாட்வியாவில் பெரும் சைபர் குற்றச்சம்பவம்; 40,000 சிம் கார்டுகளுடன் 7 பேர் கைது
லாட்வியா நாட்டில் சைபர்குற்றத்தில் ஈடுபட்ட 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட 'SIM CARTEL' எனும் விசேட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது ...










