காலநிலை மாற்றத்தின் எதிரொலி?; மட்டக்களப்பில் கரையொதுங்கும் சிவப்பு நிற நண்டுகள்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பகுதிகளில் உள்ள கடற்பகுதியில் நண்டுகள் கரையொதுங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுவருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சில கடற்பகுதிகளில் இவ்வாறு ...










