தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆண்கள் விடுதியில் தீ விபத்து
சம்மாந்துறையிலுள்ள தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியான ஆண்கள் விடுதி மற்றும் தங்குமிடப்பகுதியில் இன்று காலை (29) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மெத்தைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறையிலேயே குறித்த ...










