Tag: politicalnews

பாதாள குழுக்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய விசேட வசதிகள் ஏற்பாடு

பாதாள குழுக்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய விசேட வசதிகள் ஏற்பாடு

பாதாள குழுக்களுடன் தொடர்புடைய எவரும் தப்பித்துச் செல்ல இடமளிக்க முடியாது. வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள குழுக்களின் 72 உறுப்பினர்களை கைது செய்வதற்கு சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது என ...

பினாமிகளை வைத்து கையூட்டல் பெறும் அமைச்சர் சந்திரசேகர்; சபையில் சவால் விடுத்த அர்ச்சுனா

பினாமிகளை வைத்து கையூட்டல் பெறும் அமைச்சர் சந்திரசேகர்; சபையில் சவால் விடுத்த அர்ச்சுனா

கடற்றொழில் அமைச்சில் இடம்பெறும் ஊழல் மோசடியை ஆதாரபூர்வமாக நிரூபித்தால் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பதவியை துறப்பாரா எனச் சவால் விடுத்த யாழ். மாவட்ட சுயேச்சைக் குழு ...

பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் மாணவர்களுக்கான அறிவிப்பு; எதிர்வரும் 26 கடைசி திகதி

பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் மாணவர்களுக்கான அறிவிப்பு; எதிர்வரும் 26 கடைசி திகதி

2025 ஆம் ஆண்டு முதல் பாடசாலைகளின் தரம் 2 முதல் தரம் 11 வரை மாணவர்களை அனுமதிப்பது (தரம் 5 மற்றும் 6 தவிர்த்து) தொடர்பில் கல்வி, ...

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கொழும்பில் வீடு வழங்க முன்வந்த தமிழர் உட்பட நால்வர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கொழும்பில் வீடு வழங்க முன்வந்த தமிழர் உட்பட நால்வர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கொழும்பில் வீடு வழங்க நான்கு பேர் ஏற்கனவே முன்வந்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச ...

24 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 3 இலட்சத்தை எட்டியது

24 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 3 இலட்சத்தை எட்டியது

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (11) தங்க விற்பனை நிலவரப்படி, ...

குருக்கள் மடம் மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்திற்கு நீதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விஜயம்

குருக்கள் மடம் மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்திற்கு நீதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விஜயம்

குருக்கள் மடத்தில் உள்ள மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்தை நேரில் சென்று நீதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர். 1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை ...

குருக்கள்மடம் படுகொலை விவகாரம்; நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள நீதி அமைச்சர் உறுதி

குருக்கள்மடம் படுகொலை விவகாரம்; நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள நீதி அமைச்சர் உறுதி

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட அறிக்கை சமர்ப்பித்து குருக்கள்மடம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம் ...

“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்”;மகாகவி பாரதியின் நினைவு தினம் இன்று

“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்”;மகாகவி பாரதியின் நினைவு தினம் இன்று

இன்று செப்டம்பர் 11, மகாகவி பாண்டித்தர் சுப்பிரமணிய பாரதி அவர்களின் 104 வது நினைவு தினம். பாரதி தமிழ் இலக்கியத்தின் சிறந்த பாடலாசிரியராகவும், இந்திய விடுதலைப் போராட்டத்தில் ...

Page 629 of 760 1 628 629 630 760
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு