வியாழேந்திரன் கைதானமையை வெடி கொளுத்திக் கொண்டாடிய மட்டு இளைஞர்கள்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணக்குழு கைது செய்தமையை மட்டக்களப்பில் இளைஞர்கள் வெடி கொளுத்தி கொண்டாடியுள்ளனர். வியாழேந்திரனை இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணக்குழு ...