யாழ்ப்பாண பெண்ணின் பெயரில் ஐரோப்பா செல்லவிருந்த செவ்வந்தி!
“கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி எவ்வாறு கைதுசெய்யப்பட்டார் என்பதை பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் ...










