கிளிநொச்சி வெடிப்பு சம்பவத்தில் சிக்கிய நபர் உயிரிழப்பு
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தட்டுவன்கொட்டி பகுதியில் வெடிபொருள் வெடித்த சம்பவத்தில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், தட்டுவன்கொட்டி பகுதியில் கடந்த (29) ...










