மட்டு மாநகர சபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் தலைமையில் பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் சிரமதானம்
மிக மோசமான நிலையிலிருந்த மட்டக்களப்பின் பிரதான பஸ் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர், பஸ் நிலையத்தின் நிலைமையினை அறிந்து, அங்கு பாரிய சிரமதான ...