மலையக மக்கள் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை அநுர இன்னும் நிறைவேற்றவில்லை
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உட்பட மலையக மக்கள் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்னும் நிறைவேற்றவில்லை என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா ...