நாட்டிற்கு வரும் மேலதிக விமானங்களை திருப்பி அனுப்பப்போகும் அரசு; இனவாதம் என சாணக்கியன் குற்றச்சாட்டு
அரசாங்கம் மறைமுகமாக இனவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றச்சாட்டு முனைவைத்துள்ளார். களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் ...










