Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாகரையில் மினி சூறாவளி; 14 வீடுகள் சேதம்

வாகரையில் மினி சூறாவளி; 14 வீடுகள் சேதம்

12 months ago
in மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் நேற்று (05.10.2025) மாலை வீசிய மினி சூறாவளியினால் பதினான்கு வீடுகள் சேதமடைந்துள்ளதாக வாகரை பிரதேச செயலாளர் கே.அமலினி தெரிவித்தார்.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் 211 பி கிராம சேவகர் பிரிவில் முழுமையாக சேதமடைந்த வீடுகள் மூன்றும் பகுதியளவில் பதினொரு வீடுகளுமாக பதினான்கு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் உள்ள பாலர் பாடசாலையின் கூரைகளும் சேதமடைந்துள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

பாதிக்கபட்ட வீடுகளின் சேத விபரங்கள் பிரதேச செலக அதிகாரிகளால் திரட்டப்பட்டு வருவதாக பிரதேச செயலாளர் கே.அமலினி மேலும் தெரிவித்தார்.

வாகரை பிரதேச சபை உறுப்பினர்களான எம்.பி.ஹைதர் அலி மற்றும் எஸ்.எம்.தாஹிர் ஆகியோர் குறித்த பிரதேத்திற்கு விஜயம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான முதற்கட்ட உதவிகளை வழங்கியிருந்தனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டு படுவான்கரை மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு; கரடியனாறில் புதிய திட்டம் ஆரம்பம்!
செய்திகள்

மட்டு படுவான்கரை மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு; கரடியனாறில் புதிய திட்டம் ஆரம்பம்!

September 25, 2026
மட்டக்களப்பு சித்தாண்டியில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் தப்பி ஓட்டம்
செய்திகள்

மட்டக்களப்பு சித்தாண்டியில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் தப்பி ஓட்டம்

September 25, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஆரம்பம்!
காணொளிகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஆரம்பம்!

September 24, 2026
மட்டு மாங்கேணியில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் அமரர் திலீபனுக்கு நினைவேந்தல்
செய்திகள்

மட்டு மாங்கேணியில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் அமரர் திலீபனுக்கு நினைவேந்தல்

September 24, 2026
மட்டக்களப்பில் சிறிய மீன்பிடிப் படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறை
செய்திகள்

மட்டக்களப்பில் சிறிய மீன்பிடிப் படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறை

September 23, 2026
மட்டு கண்டியனாறில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
செய்திகள்

மட்டு கண்டியனாறில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

September 23, 2026
Next Post
முன்னிலையாக முடியாது; அழைப்பாணைக்கு விமல் வீரவன்சவின் அறிவிப்பு

முன்னிலையாக முடியாது; அழைப்பாணைக்கு விமல் வீரவன்சவின் அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு