நாட்டை காப்பாற்றிய ரணிலும் பழிவாங்கப்படுகிறார் நானும் பழிவாங்கப்படுகிறேன்; மனுஷ நாணயக்கார
கைது செய்யப்பட்டால் தன்னை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தை கோரிய முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று (15) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார். கடந்த அரசாங்க ...










