Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிள்ளையானின் அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுக்கும் உயர் நீதிமன்றம்

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுக்கும் உயர் நீதிமன்றம்

20 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

எந்தவொரு நியாயமான காரணமுமின்றி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கு எதிராக, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை இம்மாதம் 18ஆம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு இன்று (09) உயர் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட போது, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற்கொண்ட மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாம், இதனை விசாரணைக்காக வரும் 13ஆம் திகதி அழைப்பதற்கும் உத்தரவிட்டது.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், பொலிஸ் மா அதிபர், சட்டமா அதிபர் உள்ளிட்ட குழுவினர் பெயரிடப்பட்டுள்ளனர்.

எந்தவொரு நியாயமான காரணமுமின்றி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பது சட்டத்திற்குப் புறம்பானது எனவும், இதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பாடசாலை போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பு
செய்திகள்

பாடசாலை போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பு

March 10, 2026
துருக்கியை குறிவைக்க பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்திய ஈரான்
உலக செய்திகள்

துருக்கியை குறிவைக்க பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்திய ஈரான்

March 10, 2026
நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதார கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்
செய்திகள்

நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதார கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்

March 10, 2026
ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாக்க பிரான்ஸின் அதிரடிப் படை; 8 போர்க்கப்பல்களுடன் களமிறங்கும் மெக்ரோன்
உலக செய்திகள்

ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாக்க பிரான்ஸின் அதிரடிப் படை; 8 போர்க்கப்பல்களுடன் களமிறங்கும் மெக்ரோன்

March 10, 2026
யாழில் உள்ள பள்ளிவாசலுக்குள் தொழுகை இடம்பெறும்போது வாளுடன் சென்றவரால் பரபரப்பு!
செய்திகள்

யாழில் உள்ள பள்ளிவாசலுக்குள் தொழுகை இடம்பெறும்போது வாளுடன் சென்றவரால் பரபரப்பு!

March 10, 2026
நாட்டில் கடும் வெப்பமான காலநிலை; சிறுவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டில் கடும் வெப்பமான காலநிலை; சிறுவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

March 10, 2026
Next Post
ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீள ஆரம்பம்!

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீள ஆரம்பம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு