அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பஸ்ஸும் லொறியும் விபத்து; மூவர் உயிரிழப்பு
நாரம்மல – குருணாகல் வீதியில் நாரம்மல நகருக்கு அருகில் லொறி ஒன்று இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான சபை பஸ்ஸூடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை ...










