மட்டு புதூரில் குமார் குழுவைச் சேர்ந்த இருவர் ஐஸ் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் கைது
மட்டக்களப்பு புதூர் பிரதேசத்தில் ஐஸ் போதை பொருள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் குமார் குழுவைச் சேர்ந்த இருவரை நேற்று (05) இரவு கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். ...