காணி மீட்டல் மற்றும் மேம்பாட்டுக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹர்ஷன் டி சில்வா, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.