சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானவை என சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் மீட்பு
மித்தெனிய பகுதியில் முன்னாள் உள்ளூராட்சி உறுப்பினர் சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானவை என சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் தொகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மித்தெனியவில் உள்ள ஒரு நிலப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த இந்த ...










