இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால்…?; ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை
காஸா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கக் கோரி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால் எந்த ...